வான்கலந்த மாணிக்கவாசகம் 37: பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே!:
இந்த வாரத் தமிழ் இந்துவில்
வெளியாகியுள்ள வான்கலந்த மாணிக்கவாசகம் “பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே!”
கட்டுரையில் இசைஞானி இளையராஜாவின் 1௦௦௦ஆவது இசையில் உருவான இரண்டு
திருவாசகப் பாடல்கள் விளக்கப்பட்டுள்ளன. இசைஞானியின் இசைவாசகம் கண்டும்,
கேட்டும் மகிழலாம்.
அடியவர்கள் இடைவிடாது மனதாலும், கண்களாலும் திருவடிகளைக் காணவேண்டும், வாயால் போற்றிப் பாடித் துதிக்கவேண்டும்;
Thursday, 13 July 2017
Wednesday, 5 July 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 36: ஓருருவாய நின் திருவருள்
வான்கலந்த மாணிக்கவாசகம் 36: ஓருருவாய நின் திருவருள்:
அன்பர்களே, இன்றைய இந்து நாளிதழில் வந்த என்னுடைய திருவாசகக் கட்டுரையில், இடப் பற்றாக்குறை காரணமாக, ஒரு முக்கியமான திருவாசகம் இடம் பெறவில்லை. "நெல்லைக் கொடுத்துப் பதரை வாங்கிய பித்தன்" என்னும் பகுதியில் கொடுக்கப்பட்ட விளக்கத்துக்கு உரிய கீழ்க்கண்ட அற்புதமான திருவாசகத்தையும் இப்போது சேர்த்து சுவையுங்கள்.
தந்தது, உன் தன்னை; கொண்டது, என் தன்னை;சங்கரா! ஆர் கொலோ, சதுரர்?
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்; யாது நீ பெற்றது ஒன்று, என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்! திருப்பெருந்துறை உறை சிவனே!
எந்தையே! ஈசா! உடல் இடம் கொண்டாய்; யான் இதற்கு இலன், ஓர் கைம்மாறே! (திருவாசகம்:22.10)

Wednesday, 28 June 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 35: அன்பினில் விளைந்த ஆரமுதே
வான்கலந்த மாணிக்கவாசகம் 35: அன்பினில் விளைந்த ஆரமுதே: உலக வாழ்வு, பிறப்பின் நோக்கத்தை அடைவதற்கான வாழ்வு என்ற இரு பகுதிகளைக் கொண்ட நம் வாழ்க்கைக்கு அடிப்படையாக அறக்கல்வி உள்ளது.
Thursday, 22 June 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 34: தோன்றாப் பெருமையன் இறைவன்
வான்கலந்த மாணிக்கவாசகம் 34: தோன்றாப் பெருமையன் இறைவன்: முரண்பாடுகளில் முழுமுதல் இறைவனைக் காணும் நுட்பம் - மணிவாசகப்பெருமான் நமக்குத் தந்த பெருங்கொடைகளுள் ஒன்று!
Thursday, 15 June 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 33: உன் சீர் புகழ்பாடி இன்புற்றிருப்பேன்
வான்கலந்த மாணிக்கவாசகம் 33: உன் சீர் புகழ்பாடி இன்புற்றிருப்பேன்: இறைவன் அனைத்து உயிர்களுக்குமான பல்வகை உடல்களைப் படைத்து, அனைத்து உயிர்களின் உள் உறைந்தும் இருக்கிறார்.
Thursday, 8 June 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 32: பிழை பொறுக்கும் பேரருளாளன்!
வான்கலந்த மாணிக்கவாசகம் 32: பிழை பொறுக்கும் பேரருளாளன்!: வள்ளலாரின் திருவருட்பா, இங்கு தரப்பட்ட திருவாசகப் பாடலின் முதல் இரண்டு வரிகளில் சொல்லப்பட்ட இறையனுபவமாகும்.
Thursday, 1 June 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 31: திருவடியால் ஒருஅடியாவது தருவாய்
வான்கலந்த மாணிக்கவாசகம் 31: திருவடியால் ஒருஅடியாவது தருவாய்: தந்தையிடம் உரிமையுடன் வாதாடும் மகனைப்போல, இறைவனிடம் உரிமையுடன் வாதாடி, அருள் வேண்டும் சுவாரசியமான மணிவாசகத்தை அடுத்த வாரம் சுவைப்போம்
Subscribe to:
Posts (Atom)