Thursday, 25 May 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 30: சிவபூசைக்கான சிறந்த மலர்!
வான்கலந்த மாணிக்கவாசகம் 30: சிவபூசைக்கான சிறந்த மலர்!: சிவபூசை வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கும் படையல்களில் இறைவனுக்கு மிகவும் உகந்த மலர் நம் இதயத்தாமரையே! மூடாமல் மலர்ந்திருப்பதால்தான் மலர் என்கிறோம்.
Thursday, 18 May 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 29: நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
வான்கலந்த மாணிக்கவாசகம் 29: நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க: தன் உயிரே போகும் ஆபத்தான வேலையாக இருந்தாலும், தலைவன் கட்டளையிட்டால், அவ்வேலையில் உடனே இறங்கும் பண்பு கொண்டது நாய்.
Thursday, 11 May 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 28: பசு பாசம் என்னும் உலகப்பற்று
வான்கலந்த மாணிக்கவாசகம் 28: பசு பாசம் என்னும் உலகப்பற்று: 'பத்திமையும், (முத்திப்) பரிசும் இல்லாத 'உலகப்பற்று என்னும் பசுபாசம்' என்னைச் சேராமல் நீக்கி அருளிய திருப்பெருந்துறைச் சிவபெருமானே!
Friday, 5 May 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 27: விளங்கு தில்லைக் கண்டேனே
வான்கலந்த மாணிக்கவாசகம் 27: விளங்கு தில்லைக் கண்டேனே: இறைவனின் படைப்பில் மலைகளும், அருவிகளும், பள்ளத்தாக்குகளும், கடல்களுமாய் ஏற்ற-இறக்கங்களான பன்மைத்துவமே உலகின் அழகு!
Subscribe to:
Posts (Atom)