Wednesday, 29 March 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 23: அன்பும் காதலும் பல மைல்கள் பயணிக்கும்
வான்கலந்த மாணிக்கவாசகம் 23: அன்பும் காதலும் பல மைல்கள் பயணிக்கும்: இறைவன் வாழும் நடமாடும் கோயில்களான ஏழைகளுக்குச் செய்யும் ஈகை, திருக்கோயில் இறைவனுக்குச் சென்றடையும் என்கிறது திருமந்திரம்.
Thursday, 23 March 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 22: அச்சமே இல்லாத வேதமாகிய குதிரை
வான்கலந்த மாணிக்கவாசகம் 22: அச்சமே இல்லாத வேதமாகிய குதிரை: ஏன் கனவில் காட்ட விண்ணப்பம் செய்கின்றார்? பாதமலர் அழகினை நேரில் கண்டால் தம் கண்ணே பட்டுவிடும் என்று அஞ்சினார் வள்ளலார்.
Wednesday, 15 March 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 21: நானோ இதற்கு நாயகமே
வான்கலந்த மாணிக்கவாசகம் 21: நானோ இதற்கு நாயகமே: திருப்பெருந்துறையில் மணிவாசகரை ஆட்கொண்டார் இறைவன்; இறையின்பத்தில் திளைத்த மணிவாசகர் தம்மை மறந்தார்;
Friday, 10 March 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 20: நமக்குள்ளே ஆடும் இறைவன்
வான்கலந்த மாணிக்கவாசகம் 20: நமக்குள்ளே ஆடும் இறைவன்: நீதி தவறி வாழ்ந்ததை மன்னிக்கும் கருணை அன்னைக்கே உரிய பண்பு; இதைக் குறிப்பிடவே, 'பாதி மாதுடன் கூடிய பரம்பரன்' என்றார் பெருமான்.
Thursday, 2 March 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 19: ஐம்புலன்களும் சிவமயம்
வான்கலந்த மாணிக்கவாசகம் 19: ஐம்புலன்களும் சிவமயம்: ஏழை ஒருவன் பசித்திருந்தால், சிவபெருமானே பசித்திருந்ததாக எண்ணித் தொண்டு செய்யும் மனமே சிவார்ப்பணம் ஆகும்.
Subscribe to:
Posts (Atom)